முத்துமாரியம்மன் கோவிலில் முட்படுக்கையில் அருள்வாக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2014 10:01
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவிலில், நாகராணி முட்படுக்கையில் பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டனர்.