Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ஆராதனை விழா! ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2014
10:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற 108 திவ்யதேச கோவில்களான அஷ்டபுஜம் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4:55 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, மலர்  அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சயன கோலத்தில் அரங்கநாத பெருமாள் காட்சி அளித்தார். மேலும், காலை 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற்றது. இதில், கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், முக்கிய விதிகளில் உலா வந்தார். மேலும், சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, அதிகாலை 4:00 மணி முதலே, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பெருமாள் வழிபட்டனர். இதேபோல், மாமல்லபுரம் திருவிடந்தை பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், மதுராந்தகம் கோதண்ட ராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அதிகாலைசொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

Default Image
Next News

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar