மதுரை: திருவேடகத்தில் ஏலவார்குழலி அம்மன் சமேதராக அருள்பாலித்து வரும் ஏடகநாதர் திருக்கோயிலில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி அம்பாளுடன் திருக்கோயிலிலிருந்து காலையில் புறப்பாடாகி பிரம்ம தீர்த்த தெப்பத்துக்கு வந்து, அங்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.