முருகன் கோவிலில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2014 01:01
கொளப்பள்ளி: குறிஞ்சி நகர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். 18ம்தேதி காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகபெருமான் எழுந்தருளினார்.19ம்தேதி பக்தர்கள் பறவை காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.