Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோயிலில் ... சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்த காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிப்.14 ல் 108 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிப்.14 ல் 108 கலசாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
02:02

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பிப்.14ல் 108 கலசாபிேஷகம் நடைபெறுகிறது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சனி மகா பிரதோஷத்தன்று உலக நன்மை வேண்டி 108 கலசங்களுடன் சிறப்பு யாகம் நடைபெறுகிறது. கோயில் நந்தி மண்டபத்தில் காலை 10:35 மணிக்கு முதற்காலயாக பூஜை துவங்குகிறது. பூஜை நிறைவுக்குப் பின் மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி ,தீபராதனை நடைபெறும். பின்னர் மாலை 3:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கும். தொடர்ந்து மகா சனிப் பிரேதாஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு நந்திதேவர்,சுவாமிக்கு சிவாச்சார்யர்களால் அபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி பிரகாரங்களில் வலம் வருவார். ஏற்பாட்டை தேவஸ்தானம், பிரதோஷக் குழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar