அறிஞர் ஒருவரிடம், ஐயா! மகான் என்பவர் யார்? என்று ஒருவன் கேட்டான். எந்த சவுகாரியமும் மனதுக்கு வேண்டாம் என்று துறந்துவிடுவது; கிடைத்தால் அனுபவிப்பது; இல்லாது போனால் சும்மா இருப்பது; அனுபவிக்கும் போது ஆசையில்லாமல் அனுபவிப்பது; இப்படிப் பட்டவர்கள் தான் மகான்களாவர்! என்று கூறினார் அறிஞர்.