Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயணத்தின் போது கோபுரத்தைப் பார்த்து ... பொன்மொழியை பொறுக்கியது எதில்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமணத்தில் தாரை வார்ப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
03:01

துறவிக்குரிய தகுதியோடு வாழ்ந்தவர் மன்னர் ஜனகர். இவர் தன் மகளான சீதைக்கு, க்ஷத்திரிய குலதர்மப்படி சுயம்வரம் நடத்தினார். அதன்படி, சிவதனுசு என்னும் வில்லை ஒடிப்பவருக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். ராமன் அந்த வில்லை ஒடித்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது, ராமனின் கைகளில் சீதையின் கைகளைச் சேர்த்து வைத்த ஜனகர், ஒரு மந்திரம் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த மந்திரத்தின்  பொருள் இதுதான். இல்லற வாழ்வில் நிழல் போல் என்றும் பிரியாமல் உன்னுடன் இவள் இருப்பாள். இவளது கையை நீ பிடிப்பதால், உனக்கு பெருமையும், நன்மையும் உண்டாகட்டும். தூய்மையானவளும், பதிவிரதையுமான சீதையால் உன் வாழ்வில் பெருமை சேரட்டும்,. இந்த மந்திரத்தின்படி, சுயம்வர போட்டியில் வெற்றி பெற்றாலும், ஜனகர் தாரை வார்த்துக் கொடுத்தபிறகே, சீதை ராமனுக்கு உரியவள் ஆனாள். பெற்றோரின் சம்மதத்தோடு, திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணத்தில் தாரை வார்க்கும் சடங்கு இடம் பெறுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar