Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவுரவம் பார்த்தா ஜெயிக்க முடியாது! முருகன் கோயில்களில் உள்ள குளங்களை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது சிறந்த தர்மம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2014
03:01

ராவணன் சீதையை விரும்புவது தவறு என்பதை, ராவணன் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோரும் அறிந்திருந்தனர். கும்பகர்ணன் அண்ணனை கண்டித்து அறிவுரையும் சொன்னான். ஆனால், செஞ்சோற்றுக் கடன் எனச் சொல்லி அண்ணனுக்காக போரில் உயிர் விட்டான். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது தானே தர்மம். ஆனால், ராவணனின் இன்னொரு தம்பி விபீஷணன், ராமனிடம் சரணடைந்ததோடு, அண்ணனின் உயிர்நிலை மார்பில் தான் இருக்கிறது. அங்கு பாணத்தை செலுத்தினால், உயிர் நீங்கும் என்பதைத் தெரிவித்தான். அதனால், தர்மத்திற்குப் புறம்பாக விபீஷணன் நடந்ததாக சிலர் கருதுவர். ஆனால், அதர்மத்தை விட்டு விலகி, தர்மத்தைக் காப்பது தான் சிறந்த தர்மம் என்கிறது சாஸ்திரம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar