திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டும் அனுமனுக்கு ஜமீன்தார் அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு செல்வ கடாட்சம் பெருகும் என்பதால் பக்தர்கள் பெருந் திரளாக வந்து அனுமனை தரிசித்துச் செல்கின்றனர்.