காரைக்குடி: வ.சூரக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், வருஷாபிஷேகம்,கடந்த 2ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, 108 கலசாபிஷேகம் நடந்தது. கோயில் நிர்வாக குழு தலைவர் மணிமாறன், பொருளாளர் முருகன், செயலாளர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியப்பன் பங்கேற்றனர்.