33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2014 11:02
திருவள்ளூர்: திருநின்றவூரை அடுத்த ஆலத்தூர், மதுராமேட்டுத்தும்பூர் கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் மற்றும் 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.