Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழா: ... மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் பஞ்ச பூத அலங்காரத்தில் சுவாமி! மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் பஞ்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசி மகா குருவார விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
12:02

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,  நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பரிகாரஸ் தலமான இங்கு 27ம்தேதி மாசி மகா குருவாரா விழா நடக்கிறது. இதில்  மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியு ற்றவர்கள்,  இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் எனப்பெயர் வந்தது.

தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாய கரு க்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது. இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும்  ஆயிரகணக்கான பக்தர்கள் திருக்கோவிலை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர்.

இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட்டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும்,வெளிபிரகாரத்தில்  24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில்  மாசி மகா குருவாரவிழாவும், 3வது சிறப்பு மகா குரு வாரத் தில் 27ம்தேதி வியாழன் காலை 6மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.மேலும் மார்ச் 3ம்தேதி பல்வே று ஹோமம் மற்றும் அபிஷேங்களைத்தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நட க்கிறது. இதில்  மேஷம், மிதுனம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் பங்கேற்று குருவருள் பெறலாம். மேலும்,9524519922 என்ற அலைபேசி மற்றும் 04374269407 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar