மண்டைக்காடு பகவதி கோவில் திருவிழா: 2ம் தேதி தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2014 12:02
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா வரும் 2ம்தேதி தொடங்குகிறது. இக்கோவில் மாசி மாதம் திருவிழா வருடந்தோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த வருடமும் இக்கோவில் திருவிழா மார்ச் 2ம்தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது.