பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா மார்ச் 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 10-ஆம் தேதி இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா மார்ச் 18ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.