பூந்துறை: சேமூர் மாரியம்மன் கோவில் திருவிழா செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூச்சாட்டுதலும், வியாழக்கிழமை இரவு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.