Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துளு ஆன்மிக வழிபாட்டின் ‘ஆழமான ... 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியர்களுக்கு கோவிலில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி 70 வயது பூர்த்தியடைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வந்த 1000 கிலோ மீட்டர் ஷிவாங்கா சிவ யாத்திரை
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வந்த 1000 கிலோ மீட்டர் ஷிவாங்கா சிவ யாத்திரை

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
01:02

அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. 


மஹா சிவராத்திரி வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் உடுப்பிலிருந்து தமிழகத்தின் கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கு சிவ யாத்திரை என்ற புனித பாதயாத்திரை ஆதியோகி ரதத்துடன் புறப்பட்டு இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தது. பின்னர் அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் சிறப்பு வழிபாடு ஆதியோகி ரதத்திற்கு செய்தனர் . அதனைத்தொடர்ந்து ஆதியோகி ரதத்துடன் சிவயாத்திரை வெள்ளியங்கிரி மலையை நோக்கி புறப்பட்டது. இந்த ஷிவாங்கா சிவயாத்திரையில் 75 சிவனடியார்கள் பங்கேற்றுள்ளனர். உடுப்பிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்களை கடந்து 70 நாட்களில், 1000 கிலோமீட்டர் கொண்ட பாதயாத்திரையை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நிறைவு செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar