Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரி விழாவையொட்டி ... விளமல் பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசி மகா குருவாரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 பிப்
2014
11:02

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்,  நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குரு பரிகாரஸ் தல மான இங்கு நேற்று மாசி மகா குருவாரா விழாவில் மேஷம், மிதுனம், கட கம், மீனம், கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர் கள் பங்கேற்று சிறப் பு வழிபாடு நடத்தினர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட நஞ்சினால் அவ தியு ற்றவர்கள்,  இறைவனை வழிபட சிவன் ஆலகால நஞ்சை இத்த லத்தில் குடித்து காத்தமையால் இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகா யேஸ் வரர் எனப் பெயர் வந்தது. தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் வினாய கரு க்கு கலங்காமல் காத்த வினாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து திருணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. ஆதிசங்கரர் இத்தல குரு பகவானை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன், விசுவாமித்திரர், சகபிரம்ம மகரிஷி அகஸ்தியர் முதலானோர் வழி பட்டடுள்ளனர். நாவுக்கரசர் மற்றும் சம்மந்தரால் பாடல் பெற்றது.

இச்சிறப்பு மிக்க இக்கோவில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது. இங்கு வியாழன் தோறும்  ஆயிரகணக்கான பக்தர்கள் திருக் கோவி லை சுற்றியுள்ள அமிழ்த புஷ்கரணியில் நீராடி இறைவனை தரிசித்து குருடு, செவிடு நீங்கியும், புத்திரபாக்கியமும் பெற்றுள்ளனர். இக்கோவிலில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, கொடிமரம் மற்றும் எட்டுத் திசை பாலகர்களுடன் கூடிய வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தும், வெளி பிரகாரத்தில்  24 நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில்  நேற்று மாசி மகா குருவாரவிழாவில் விழாயன் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில்  மேஷம், மிது னம், கடகம், மீனம்,கன்னி,விருச்சிகம் மற்றும் மகர ராசிக் காரர்கள் பங் கேற் று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar