புதுச்சேரி: ரெயின்போ நகரில் உள்ள பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், 1500வது பாண்டுரங்க லீலை நிகழ்ச்சி, இன்று (28ம் தேதி), லாஸ்பேட்டை இ.சி.ஆர். விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், கடலூர் கோபி பாகவதரின், பாண்டுரங்க லீலை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாண்டுரங்க பஜன் சமாஜ் குழுவினர் செய்து வருகின்றனர்.