குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 05:03
தருமபுரி : குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்தனர்.முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை பெருவிழா கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.