Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் நாளை பாலாலய ... பிரளயநாதர் சுவாமி கோயில் வருடாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரோட்டத்திற்கு தயாராகும் திருப்பரங்குன்றம் தேர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
05:03

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றத்தில் மார்ச் 21ல் நடக்கும் தேரோட்டத்திற்காக, கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரில் மராமத்து பணிகள் துவங்கின.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 20ல் நடக்கிறது. மார்ச் 21ல் கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர் மராமத்துப் பணிகள் நேற்று துவங்கின.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar