Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுடேஸ்வரி அம்மன் கோவில் ... உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா! உச்சி மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
11:03

ஊட்டி: மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில், ஆண்டுதோறும் திருவிழா உற்சாகமாக நடக்கும். இந்தாண்டை விழா, கடந்த 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; அன்று, நடை திறக்கப்பட்டது. விழா நாளான நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. இரவு 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. விழாவில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உற்சாகமாக பங்கேற்றனர். இன்று, மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி ஆன்மிக அமைப்புகள் சார்பில் 3 நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறையினர், சோலூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாளான இன்று, ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் விநாயகர் ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர விநாயகர் சிலை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar