Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் ... செல்வவிநாயகர் கோயிலில் குடமுழுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2014
11:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் சமத்தூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்று வருகிறது.  பொள்ளாச்சி ஜமீன் சமத்தூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 4ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து,  பிற புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தங்களை பட்டத்தரசி அம்மன் கோவிலில் இருந்து அழைத்து வருதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று முன்தினம் சக்தி அழைத்து கும்பஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியும்; நேற்று இரவு பட்டத்தரசி அம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் பூவோடு கொண்டு வருதல் நிகழ்ச்சியும் இடம்பெற்றன.  திருவிழாவையொட்டி,100, 50, 20, 500 ரூபாய் என மொத்தம் 25 ஆயிரம் ரூபாயால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இன்று காலை 5:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், காலை 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், காலை 9:00 மணிக்கு கும்பம் விடுதல் நிகழ்ச்சியும்; 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு மகா முனி பூஜை, இரவு 12:00 மணிக்கு அஷ்டதிக்கு பலி பூஜை, 14ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மன் மஞ்சல் நீராடல் உலா, இரவு 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar