Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைரிய மனப்பான்மை மிக்கசிம்ம ராசி ... கடமையுணர்வுடன் செயல்படும்துலாம் ராசி அன்பர்களே! நண்பரால் உதவி கடமையுணர்வுடன் செயல்படும்துலாம் ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மென்மையான மனம் கொண்டகன்னி ராசி அன்பர்களே! வீட்டில் சுபநிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
01:03

கன்னி (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1.2)

ராசிநாதனான புதன் மார்ச் 28 வரையும், சுக்கிரன் மார்ச் 31 வரையிலும் நற்பலனை வழங்குவர்.புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும்.வீட்டில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால்வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.அலைச்சலும், அவப்பெயரும் உண்டாகலாம். உடல்நலனில் அக்கறை தேவை. வயிறுதொடர்பான உபாதைகள் வரலாம்.வீட்டுக்கு தேவையான சகல வசதியும்கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். ஆனால் மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு மனக்கசப்பு வரலாம், விட்டுக் கொடுத்துப் போகவும்.தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரியால் இடையூறு அவ்வப்போது வரும். ஆனாலும் எதிர்பாராத வகையில் வருமானம் வந்து சேரும்.பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம்காண்பர். தங்கள் கோரிக்கைகளை மார்ச் 28க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஏப்ரல் 6,7ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். மார்ச் 31க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். கலைஞர்கள் நற்பெயர் கிடைக்க பெறுவர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மார்ச் 31 க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியஇருக்கும். அரசியல்வாதிகள் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் சிறப்பானமுன்னேற்றம் காண்பர். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். நெல், கோதுமை, பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம்வருவாய் கிடைகும்.பெண்கள் கணவர்,குடும்பத்தினரின் அன்பை பெறுவர். மார்ச் 28க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். விரும்பிய படி புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.

நல்ல நாள்: மார்ச் 17,18,21,22,23, 28,29,30,31 ஏப். 6,7,8,9, 10,13
கவன நாள்: ஏப். 1,2 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 4,6     நிறம்: வெள்ளை, பச்சை
வழிபாடு: துர்க்கை வழிபாட்டால் துன்பம் நீங்கி, தைரியம் பிறக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். குருவுக்குரிய தலம் ஒன்றுக்கு சென்று வரலாம்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar