Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடமையுணர்வுடன் செயல்படும்துலாம் ... பாசபந்தத்துடன் பழகி மகிழும்தனுசு ராசி அன்பர்களே! லாபம் அதிகரிக்கும் பாசபந்தத்துடன் பழகி மகிழும்தனுசு ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தன்னம்பிக்கையுடன் திகழும்விருச்சிக ராசி அன்பர்களே! போட்டியில் வெற்றி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
01:03

விருச்சிகம் (விசாகம் 4 அனுஷம், கேட்டை)

ராசிநாதனான செவ்வாய், சுக்கிரன்,கேதுஆகியோரால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். புதன் மார்ச் 28 வரை நற்பலனை கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிந்தித்து செயல்படவும். பொருளாதார வளம் பாதிக்காது. தடைகளை சந்தித்தே எந்த செயலையும் நிறைவேற்ற முடியும். கணவன், மனைவி இடையே அன்பு மலரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்குஅதிகரிக்கும். மார்ச் 30க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு கூடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உடல்நலம் சீராக இருந்தாலும், அவ்வப்போது பிரச்னை தலைகாட்டலாம்.தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை ஏற்பட்டாலும், பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலை உருவாகாது. புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். மார்ச் 27க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர்பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் தொடர்ந்து சிறப்பான பலனைக் காணலாம். அதிகாரிகளின்ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை குறையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.  கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம்கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அமையப் பெறுவர்.மாணவர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். தேர்வில் மதிப்பெண் உயரும்.விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் காண்பர். பால் தொழிலில் லாபமுண்டு. வழக்குவிவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். பெண்களுக்கு  மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகள் வளர்ப்பில் மகிழ்ச்சி அடைவர். நகை-ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,21,22,23,26,27, ஏப். 1,2,3, 4,5,11,12,13
கவன நாள்:  ஏப்ரல் 6,7 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்டம் எண்: 7,9    நிறம்: வெள்ளை,சிவப்பு
வழிபாடு: சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால்அவருக்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar