Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தன்னம்பிக்கையுடன் ... ஆழ்ந்த பக்தியுணர்வு கொண்டமகர ராசி அன்பர்களே! அரசின் சலுகை ஆழ்ந்த பக்தியுணர்வு கொண்டமகர ராசி ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
பாசபந்தத்துடன் பழகி மகிழும்தனுசு ராசி அன்பர்களே! லாபம் அதிகரிக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2014
01:03

தனுசு (மூலம் பூராடம், உத்திராடம் 1)

சூரியன் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். புதன் மார்ச் 28ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். குரு,சனி,ராகு, சுக்கிரன்ஆகியோர் தொடர்ந்து நற்பலன் வழங்குவர். எந்த ஒரு செயலையும் விரைந்து செய்வீர்கள். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் எதிரி தொல்லை ஏற்பட்டாலும் முறியடித்து விடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மார்ச் 30க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் உறு துணையாக இருப்பர். சூரியனால் உடல் உபாதை அவ்வப்போது வரலாம்.தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 27 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பதவி உயர்வுக்கு தடை வராது. ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும்.விவசாயிகளுக்கு மகசூல் சிறக்கும். என்ன பயிர் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை ஒத்தி போடுங்கள்.மாணவர்கள் மந்த நிலையில் இருந்து விடுபடுவர். மார்ச் 27க்கு பிறகு புதனால் கல்வி வளம்கிடைக்கும். ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவீர்கள்.  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது வரலாம். அரசியல்வாதிகள் எதிர் பார்த்த பதவி கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தரிடம் நன்மதிப்பை
பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமைகிடைக்கும்.  ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: மார்ச் 17,18,19,20,24,25,28,29, ஏப். 3,4,5,6,7,13
கவன நாள்: ஏப் 8,9,10 சந்திராஷ்டமம் கவனம்
அதிர்ஷ்ட எண்: 1,7     நிறம்: கறுப்பு, மஞ்சள்
வழிபாடு:  மாரியம்மன், முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.  மார்ச் 28-ந் தேதிவரை குலதெய்வத்தைவழிபட்டு ஏழைகளுக்கு பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar