ஓசூர் மத்தூரம்மா கோவில் திருவிழா: தேரை இழுத்து வந்த மாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2014 05:03
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில், எலக்ட் ரானிக் சிட்டிக்கு முன்பாக ஒஸ்கூர் உள்ளது. இங்கு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப் பட்ட 10 தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் னர் இந்த தேர்களை மாடுகள் இழுத்து வரும். திருவிழாவை காண சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.