திருச்சி: ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ஸ்ரீராம நவமி சங்கீத மஹோத்சவத்தையொட்டி .ஸ்ரீராம நவமி விழா ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஏப். 6-ம் தேதி வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.