பதிவு செய்த நாள்
04
ஏப்
2014
09:04
இன்று.. விஜய வருடம் பங்குனி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 3ம் தேதி.04.4.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12:02 வரை, அதன்பின் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 4:38 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
நட்சத்திரபலன்!
அசுவினி - இனிய நிகழ்வு
பரணி -உணர்ச்சிப் பெருக்கு
கார்த்திகை - நல்ல செயல்
ரோகிணி - ரகசியத் திட்டம்
மிருகசீரிடம் - சமரசம்
திருவாதிரை - நன்றி செய்தல்
புனர்பூசம் - நாகரிக விருப்பம்
பூசம் - குடும்ப பாசம்
ஆயில்யம் - திருடர் பயம்
மகம் -தொழில் விருத்தி
பூரம்- அலைக்கழிப்பு
உத்திரம் - உற்சாகம்
அஸ்தம் - மருத்துவச் செலவு
சித்திரை - சுயதிறன் உணர்தல்
சுவாதி - முயற்சி வெற்றி
விசாகம் - பணப் பற்றாக்குறை
அனுஷம் - உறவினர் உதவி
கேட்டை - ரகசியம் காத்தல்
மூலம் - தொல்லை விலகும்
பூராடம் - ஓரவஞ்சனை
உத்திராடம் - எளிமை குணம்
திருவோணம் - செயல்தாமதம்
அவிட்டம்- ராஜதந்திரம்
சதயம் - சந்தோஷம்
பூரட்டாதி - உணவு ஒவ்வாமை
உத்திரட்டாதி - வாழ்த்தும் மனம்
ரேவதி - தடுமாற்றம்
சிறப்புபலன்: அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தேவை பூர்த்தியாகி, இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு, திறமைமிகு செயலால் பாராட்டு கிடைக்கும்.