Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தந்தி மாரியம்மன் கோவில் தேர் ... விழுப்புரம் பக்தஜனேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய தரிசனம்! விழுப்புரம் பக்தஜனேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கரிக்கோல ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
10:04

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சகடை கரிக்கோல ஊர்வலம் நடந்தது.அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவில் திருவிழாக்களின் போது சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக புதிய வாகனம் (சகடை), புதிய குடை, இரண்டு சுருட்டிகள் புதிதாக செய்யப்பட்டன. இதன் கரிக்கோல நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் கலாராஜவேலா யுதம், விழாக்குழு தலைவர் அண்ணாமலை  கலந்து கொண்டனர். வீதியுலாவின் போது வீடுகள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.முன்னதாக முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar