Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5 ஆயிரம் ... திருக்கோவிலூர் நல்லாயன்ஆலயத்தில்  குருத்தோலை ஞாயிறு திருக்கோவிலூர் நல்லாயன்ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம்: அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
11:04

விழுப்புரம்: வழுதரெட்டி பகுதியில்  அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி திருக்கல்யாண வைபவம், இரவு 7:00 மணிக்கு வள்ளி, தேவசேனா உடனுறை சுப்ரமணிய சுவாமி திருமணக்கோல வீதியுலா
நடந்தது.சுவாமி வீதியுலாவை அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியன், எம்.பி., ஆனந்தன்  துவக்கி வைத்தனர். ஆலய நிர்வாகிகள் தயாளன், பழனி, ஜெயபால், மகாலிங்கம், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வையாபுரி உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து @நற்று  காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 10:30 மணிக்கு துர்கை அம்மனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar