Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் ... கோதண்டபாணிபுரத்தில் சுப்ரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
02:04

விழுப்புரம்: வழுதரெட்டி பகுதியில் அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி திருக்கல்யாண வைபவம், இரவு 7:00 மணிக்கு வள்ளி, தேவசேனா உடனுறை சுப்ரமணிய சுவாமி திருமணக்கோல வீதியுலா நடந்தது. சுவாமி வீதியுலாவை அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியன், எம்.பி., ஆனந்தன் துவக்கி வைத்தனர். ஆலய நிர்வாகிகள் தயாளன், பழனி, ஜெயபால், மகாலிங்கம், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வையாபுரி உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று (15ம் தேதி) காலை 10:30 மணிக்கு துர்கை அம்மனுக்கு 108 லிட்டர் பாலபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar