Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் வரதராஜர் கோயிலில் கருட சேவை! கள்ளை காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் கள்ளை காளியம்மன் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளி திருக்கல்யாணம்.. வயலூரில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஏப்
2014
11:04

திருச்சி: வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம் கோலாகலமாக நேற்று நடந்தது. திருச்சி அருகே வயலூர் முருகன் கோவில், அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளி ஸ்தலம். கடந்த, 13ம் தேதி முதல் இங்கு பங்குனி உத்திரம் திருவிழா நடக்கிறது. 15ம் தேதி, வள்ளி நாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு, 8 மணிக்கு முருகப்பெருமான், வேலன், வேடன், விருந்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி திருக்கல்யாணம், நேற்று காலை, 10 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருமணமாகாத இளம் பெண்கள், வாலிபர்கள் ஏராளமானோர் இக்காட்சியை காண வந்திருந்தனர். இத்திருக்கல்யாணத்தை பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். குழந்தைகள் தத்து கொடுத்து, தத்து பெறுதல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar