Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் மாரியம்மன் கோவிலில் ... மோட்டார் பைக்கிற்கு கோவில்: நிறுத்தாமல் போனால் விபத்து நிச்சயமாம்! மோட்டார் பைக்கிற்கு கோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஏப்
2014
11:04

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி தேவாலயத்தில், புனித வெள்ளி வழிபாட்டில், பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான, நேற்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அடைக்கல அன்னை அருட் சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், தொடர்ந்து ஆராதனை நடத்தினர். தேவாலய கலையரங்கில், மாலை 6:30 மணிக்கு, பேராலய அதிபர் மைக்கேல் உள்ளிட்ட, 10 பாதிரியார்கள் தலைமையில், இறை வழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை ஆகியவை நடந்தன. புனித வெள்ளியைத் தொடர்ந்து, இன்று புனித சனி துக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், பேராலய கோவில்களில் திருப்பலியோ, சடங்குகளோ நடைபெறாது. இரவு 10:45 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடக்கிறது. ஞாயிறன்று, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று, காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, தமிழ், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், திருப்பலிகள் நடைபெறும். மாலை 6:45 மணிக்கு, உயிர்த்த இயேசு கிறிஸ்து தேர்பவனி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar