மன்னார்குடி :திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியில் ராஜகோபால சாமி கோவில் உள்ளது. . இக் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற் சவத்தை தொடர்ந்து கடந்த 12 நாட்களாக நடை பெற்றது. விழா வின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவம் நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன் னிட்டு கோவிலின் கிருஷ்ண தீர்த்தம் குளத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் சிறப்பு அலங்காரங்களுடன் ராஜ கோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.