Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மனுக்கு அம்மனுக்கு ... வன்னியபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! வன்னியபெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி புவனேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
12:04

புதுச்சேரி: ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 42ம் ஆண்டு சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை மின் அலங்காரம், நாக வாகனம், சிங்க வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று 25ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தேர் திருவிழாவும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று, மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பகல் 12 மணிக்கு பால் சாகை வார்த்தலும், மாலை 4.30 மணிக்கு செடல் திருவிழாவும் நடந்தது. இன்று 26ம் தேதி காலை அபிஷேகமும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8.30 மணிக்கு தெப்பல் உற்சவம் மின் அலங்காரத்துடன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும்  ஊர் மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் 1 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar