மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தின் மஞ்சூரில் அய்யப்பன் உள்ளது. கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடை பெற்றது. அய்யப்ப சுவாமி கோவிலின் முதலாம் ஆண்டு பிரதிஷ்டை தினவிழா நடை பெற்றது. முன்னதாக அய்யப்ப சுவாமிக்கு பால், பன்னீர்,தேன், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோவை சித்தாபுதூர் தந்திரி சிவ பிரசாத் சுவாமிகள், கேரளாவை சேர்ந்த நாராயண நம்பூதிரி, ஆகி யோர் கலந்து கொண்டனர்.