Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கட்ரமணர் கோவிலில் மண்டலாபிஷேக ... பாதூர் பிரத்தியங்கராதேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்! பாதூர் பிரத்தியங்கராதேவிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீசீதா கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
11:04

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீசீதா கல்யாண உற்சவம் நடந்தது. காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீராம பக்த மண்டலி சார்பில் 37 ம் ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவம் 4 நாட்கள் நடந்தது. நேற்று ஸ்ரீசீதா கல்யாண நிகழ்ச்சி துவங்கியது. இதனை தொடர்ந்து காலை உஞ்சவிர்த்தியும், பகல் 11 மணிக்கு அஷ்டபதி, அதனை தொடர்ந்து ஸ்ரீசீதாகல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. சென்னை பிச்சுமணி பாகவதர், திருவண்ணாமலை ரங்கநாத பாகவதர், குப்புராஜ் பாகவதர், கோஷ்டியினரால் சீதா கல்யாண வைபவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்சியில் நடராஜய்யர், சீனுவாசய்யர், துரை அய்யர் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பி.டி.ஓ., வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் மார்ச் 19 ஆம் தேதி உகாதி ஆஸ்தானத்தை ... மேலும்
 
temple news
குன்னூர்; அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 53வது ஆண்டு பிரதிஷ்ட தின விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐயப்பன் ... மேலும்
 
temple news
அவிநாசி; குப்பாண்டம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மாளேகவுண்டன்பாளையத்தில் உள்ள குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar