விநாயகர் வழிபாட்டில், "சுக்லாம் பர-த-ரம் எனத்து-வங்கும் மந்திரம் முக்கியமானது. இதில் "விஷ்ணும் சசி-வர்ணம் சதுர்பு-ஜம் என்ற வரி வருகிறது. விநாயகருக்குரிய மந்திரத்தில், விஷ்ணுவைப் பற்றி வருகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். விநா-ய-கர் குழந்தை-யாக இருந்த போது, அவரது மாமா மகாவிஷ்ணு அவ-ரது வீட்டுக்கு வந்தார். குழந்தை அவ-ரது சக்க-ரத்தை பிடித்தி-ழுத்து, வாயில் போட்டுக் கொண்டான். என்ன முயன்றும் விஷ்ணு-வால் அதை வாங்க முடி-ய-வில்லை. எனவே கோணங்கித்த-ன-மாக, இரண்டு கைகளா-லும் மாறி மாறி காது-களை பிடித்துக் கொண்டு அமர்ந்து அமர்ந்து எழுந்தார். தலை-யில் மாறி மாறி குட்டிக் கொண்டார். இதைப் பார்த்து குழந்தை வாய் திறந்து சிரித்தான். சக்க-ரம் கீழே விழுந்தது. தனக்கு சிரிப்பு காட்டிய அன்பு மாமா-வின் பெயரை தனக்கும் சூட்டிக் கொண்டார் விநா-ய-கர். அன்று-மு-தல் விநா-ய-கர் மந்தி-ரத்தில் "விஷ்ணும் மந்தி-ரம் இடம் பெற்றது.