விழுப்புரம்: திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரர் கோயில் பிரம்மோத்ஸவம் நாளை (மே 3) காலை மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை, மாலை சுவாமி வீதியுலாவும், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 10--ம் தேதியும், 11--ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறுகிறது.