அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்திரை உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 10:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பத்கர்கள் கலந்து கொண்டனர்.