ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வேர்கோடு புனித சூசையப்பர்சர்ச் திருவிழாவைமுன்னிட்டு பாதிரியார்சகாயராஜ் திருப்பலி நடத்தினார். சூசையப்பர் தேர்பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.திருவாடானை: புத்துவயல் புனித அந்தோனியார்,நெடும்பொட்டல் புனிதசூசையப்பர், நீர்க்குன்றம்அடைக்கலமாதா சர்ச்களில் சிறப்பு திருப்பலி,தேர்பவனிநடந்தது.