பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில் சமய பண்பாட்டு வகுப்புக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
திருநெல்வேலி: பேட்டை பால்வண்ணநாத சுவாமி சிவன் கோயில் பக்தர் பேரவை சார்பில், சுவாமி விவேகானந்தரின் 151- வது ஜயந்தி விழாவையொட்டி கோடைக்கால சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மிக பாடல்கள், தேசபக்தி பாடல்கள், யோகா, ஆன்மிக மற்றும் புராண கதைகள் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இம் மாதம் 10-ம் தேதி வரை வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.