வந்தவாசி: வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளாரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் சித் திரை மூன்றாம் வெள்ளிக் கிழமை தேர்த்திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேர்த்திருவிழா நடந் தது. அப்போது, அபிஷேக ஆராதனை கள், சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. முக்கிய நாளான தேரோட்டம் நடந் தது, தேர் திருவிழாவை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆராத னைகள் நடந்தது. அன்னதா னமும் நடந்தது.