Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளையாட்டு மாரியம்மன் கோவிலில் உரி அடி நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
05:05

சத்தியமங்கலம்: சத்தி வடக்குபேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவை தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. தினமும் பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபடுகின்றனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 13ம் தேதி அம்மன் அழைத்தலும், 14ம் தேதி தீர்த்தம் கொண்டு வருதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 15ம் தேதி பொங்கல் வைத்தல், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி உரி அடித்தல், 17ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar