கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: சென்னை, கிழக்கு தாம்பரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரர் ஜெயந்தி விழா வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவையொட்டி சரபேஸ்வரர் ஹோமமும் அபிஷேகமும் ஏகதின லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.