Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ... வெங்கடேச பெருமாள் சன்னதியில் சிலை பிரதிஷ்டை! வெங்கடேச பெருமாள் சன்னதியில் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியாண்டிக்குழியில் தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மே
2014
12:05

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 51வது ஆண்டு தேர் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், ஒவ்வொறு வருடமும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேர் இழுத்தல் மற்றும் செடல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்த வருடம் 51 வது ஆண்டு உற்சவம்  கடந்த 4ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய விழாவான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால்குடம் எடுத்தல், தேர் இழுத்தல், செடல் போட்டு கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar