Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேகம் நடந்து முடிந்தும் ... சங்கட நிவாரண சகஸ்ர ஹோமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில் பிரமோற்சவம் இன்று நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2014
09:05

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவம் விழா இன்று நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, கடந்த 5ம் தேதி மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் பிரமோத்ஸவம் விழா துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி காலை 9:00 மணிக்குள் திருப்பல்லக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்; மாலை 6:00 மணிக்கு அன்னபட்சி வாகனத்தில், ஆண்டாள் அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, 8ம் தேதி, அனுமார் வாகனத்திலும்; 9ம் தேதி சேஷ வாகனத்திலும், 10ம் தேதி கருட வாகனத்திலும், 11ம் தேதி யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்; 13ம் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 14ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரில், பெருமாள் எழுந்தருளல், 9:00 மணிக்கு மேல் 10:30மணிக்குள் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்; மாலை 6:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு தீர்த்த வாரியும்; மாலை 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலாவும் நடந்தது. நிறைவாக இன்று காலை 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெண்மணி, உதவி ஆணையர் அனிதா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar