Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி உபன்யாசம் 10 மணி நேர பக்தி சிரத்தையில் புதுமையான நவதானிய காப்பு! 10 மணி நேர பக்தி சிரத்தையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை திருப்புகழ் சபை இணையதளம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
01:05

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், தெற்காடி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதிருப்புகழ் சபையில் http://www.maduraithiruppugazhsabai.com/ என்ற இணையதள துவக்கம் 18-05-2014 அன்று மாலையில் நடைபெற்றது.திரு. எம் சாமிநாதன் போர்ட்டிரஸ்ட் பொறியாளர் அவர்கள் தலைமையில், அருப்புக்கோட்டை ரோடு R.L.Institure of Nautical Science முதல்வர் எம். சுப்பிரமணியன் அவர்கள் இணையதளத்தை முறையாக துவக்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக திரு. ஓ.எம். எஸ்.எஸ்.பி சிவா  கொலம்பஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆன்மிகமும் அறிவியலும் என்கிற தலைப்பில் முன்னாள் முதல்வர் திரு.மு. அருணகிரி உரை நிகழ்த்தினர்.  செயலர் திரு. K.T.கிருபா சங்கர் வரவேற்றார்கள்.  சபை பொருளாளர் திரு. செந்தில் சுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar