Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயண சிற்பங்கள் நிறைந்த தேரை ... திருப்புத்தூரில் பூச்சொரிதல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காடுபட்டி கோயில்களில் பொங்கல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2014
12:05

காடுபட்டி : காடுபட்டி ராமலிங்கசவுடாம்பிகையம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் வைகாசி பொங்கல் திருவிழா இன்று முதல் 6 நாட்களுக்கு நடக்கின்றன. இன்றிரவு 9 மணிக்கு கரகம் எடுத்தல், முளைப்பாரி, மாவிலக்கு, அபிஷேகம், மே 21 காலை 8 மணிக்கு மண்ணாடிமங்கலம் வைகை ஆற்றில் கத்தி போடும் நிகழ்ச்சி, மே 22ல் காலை 9 மணிக்கு பொங்கல் படைத்தல், மதியம் 3 மணிக்கு அக்னிச்சட்டி, பால்குடம், மறுநாள் இரவு 9 மணிக்கு அம்மன் புறப்பாடு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தேவாங்கர் உறவின்முறை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்; பாபநாசம் அருகே பிரசித்தி பெற்ற கத்தரிநத்தம் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடப்பதை முன்னிட்டு செப்.,6 முதல் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில் செப்., 1 ம் தேதி முதல், ... மேலும்
 
temple news
சிருங்கேரி: ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானத்தின் 34வது பிறந்தநாள் ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்கால் அம்மையார் குளக்கரையில் 12 ஜோதிர்லிங்கங்களைபக்தர்கள் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar