Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈஷாயோக மையத்தில் வாத்திய இசை விழா! வீரகநல்லுார் கிராமத்தில் ஜாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
12:05

அன்னுார் : கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. மாகாளியம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது. வெள்ளிக்கிழமை அம்மன் சிலை எடுத்து வரப்பட்டது. திங்கட்கிழமை கணபதி ஹோமம் நடந்தது. செவ்வாயன்று மதியம் சிங்க வாகனம் எடுத்து வருதலும், இரவு பக்தர்கள் அணிக்கூடை எடுத்து வருதல் நடந்தது. புதனன்று அதிகாலையில் சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, சுவாமி திருக்கல்யாண உற்சவம், அலங்கார பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar